நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்!நரிக்குறவர் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், சிற்றுண்டி அருந்தினார்.
ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்.!தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.15.91 கோடி மதிப்பிலான 20 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி.