வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் – பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!மின் சாதனங்களுக்கு பதிலாக பார்சலில் ஆணின் சடலத்தை பெண் ஒருவர் கண்டெடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.