தொடர் தோல்வி எதிரொலி! புதிய கேப்டனாக கேரன் பொல்லார்ட் நியமனம்மேற்கு இந்திய தீவுகள் அணியின் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக கேரன் பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.