சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.!முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி, மே.இ தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.