ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்ததுஇந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ,அக்டோபர் 16 அன்று தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர்.