தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்! ஆறுதல் வெற்றிபெறுமா வங்கதேசம்?மேற்கிந்திய தீவுகள் - வங்கதேசம் ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்றைய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்! விவரம் இதோ...இன்று மேற்கிந்திய தீவுகள் - வங்கதேசம் அணிக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மற்றும் தென்னாப்பிரிக்கா -பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதல் டி20 போட்டியும் நடைபெறுகிறது.