மகளிர் ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 22) நடைபெறவுள்ளது.