19 மாதக்குழந்தை மாஸ்க் அணியாததால் கனடா நாட்டு விமானம் ரத்து.!19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் கனடாவில் வெஸ்ட் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.