வளர்ப்பு சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தென்னாப்பிரிக்கா நபர்.!தென்னாப்பிரிக்காவில் உள்ள நபர் தான் வளர்த்த இரண்டு வெள்ளை சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.