மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம்! 7 புதிய மாவட்டங்கள் – முதல்வர் அறிவிப்புமேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் தகவல்.