திடீர் காட்டாற்று வெள்ளம்., ஸ்ரீவில்லிபுத்தூரில் சிக்கிய 150 பக்தர்கள்.! ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை.. வானிலை மையம் ..!The Indian Meteorological Department has forecast light showers in only one or two areas along the Western Ghats in the next 48 hours.
கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஆறுகளில் வெள்ளம்!மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு நொய்யல் மற்றும் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு.