"மும்பையில் நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்"- மேற்கு ரயில்வே!மும்பையில் நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கூடுதலாக 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.