priyanka chopra- முதுகை காமிச்சு போஸ் கொடுக்றதுல உங்கள மிஞ்ச ஆளை இல்லமா!!ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார்.இவர் தமிழ் சினிமாவிலும் வலம் வந்துள்ளார்.