ரூ.28 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தியை போலீசாரிடம் ஒப்படைத்த மீனவர்கள்ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீனவர்கள் கையில் சிக்கிய திமிங்கலத்தின் வாந்தி! அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?தாய்லாந்தை சேர்ந்த நரிஸ் சுவான்சாங் என்ற மீனவர், கடற்கரைக்கு அருகில் திமிங்கலத்தின் வாந்தியை கண்டுபிடித்துள்ளார். அதன் மதிப்பு ரூ.25 கோடியாம்.