எந்தவகை ரத்தம் உள்ளவர்கள் என்ன வகையான உணவுகளை உட்கொள்ளவேண்டும் ..?இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும்.