சுதந்திர தினத்தை வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் மூலம் வித்தியாசமாக வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள்.. அது எப்படி? இதோ!!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இன்று தனது 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து