வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் இணைப்பு..!!அப்படி என்ன அம்சம்.?பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்பில் - லாக்டு ரெக்கார்டிங்ஸ் (Locked Recordings) என்கிற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.