16.6 லட்சம் தவறான வாட்சப் கணக்குகள் தடை: வாட்சப்ஏப்ரல் மாதத்தில் 16.6 லட்சம் தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்தது வாட்சப் நிறுவனமான மெட்டா.