டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள “சேனல்கள்” (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா முறையை (Subscription) கொண்டு வர திட்டமிடுகிறது. இதன்படி, பயனர்கள் தங்களுக்கு பிடித்த சேனல்களில் இருந்து சிறப்பு தகவல்கள், புதிய அறிவிப்புகள் அல்லது பிரத்யேகமான விஷயங்களைப் பார்க்க வேண்டுமென்றால், ஒரு சிறிய மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மாற்றம் வாட்ஸ் அப்பின் “அப்டேட்ஸ்” (Updates) என்ற பகுதியில் வரவிருக்கிறது. இந்தப் பகுதியில், பயனர்கள் தங்களுக்கு பிடித்த […]