இணையத்தில் கசிந்த 500 மில்லியன் வாட்ஸ்அப் தரவுகள்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!500 மில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக, அமெரிக்காவின் சைபர்நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.