"யார்டா நீங்கெல்லாம்.?" இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!இந்திய ராணுவத்திற்கு நன்கொடை அனுப்பக்கோரி வாட்ஸ்அப்பில் போலி தகவல் பரவுகிறது என மத்திய பாதுகாப்புத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.