புது புது கலர்! கண்களை கவரப்போகும் வாட்ஸ்அப்! புது அப்டேட்!உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலி என்றால் வாட்ஸ்அப் என்று கூறலாம். இந்த வாட்ஸ்அப்பில் அடிக்கடி பல அப்டேட்டுகளும் வெளியாகி கொண்டு இருக்கிறது.