வருடக்கணக்கில் போலீசார் திணறிய திருட்டு சம்பவம்.! வாட்சாப் மூலம் வசமாக சிக்கிய திருடி.!தென்காசியில் 2019ஆம் ஆண்டு திருடப்பட்ட நகைகளை அணிந்து, வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து பணிப்பெண் ஒருவர் போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – இளம் பெண் கைது..!பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்ட 25 வயது பெண் கைது செய்யப்பட்டார்.