#Newupdate:வாட்ஸப்பில் வருகிறது கருத்துக்கணிப்பு ஆப்சன்உலகில் அதிக பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செய்தித்தளம் தனது செயலியில் கருத்துக்கணிப்பு கேட்கும் அப்டேட் கொண்டு வர இருப்பதாக தகவல்