இனிமேல் வாட்சப் பேமெண்ட் வசதி அனைவரும் பயன்படுத்தலாம்! தேசிய கார்ப்பரேஷன் அனுமதி!இந்தியாவில் உள்ள அனைத்து வாட்சப் பயனர்களுக்கும் வாட்சப் பேமெண்ட் வசதியை பயன்படுத்த தேசிய கார்ப்பரேஷன் அனுமதி வழங்கியுள்ளது.