வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒருமுறை பார்த்தவுடன் அழியும் புதிய வசதி சோதனை! வெளியான தகவல்.!மெசேஜ் சாட்டில் ஒருமுறை பார்த்தவுடன் அழியும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.