23,00000 கணக்குகளை முடக்கி "Whatsapp" அதிரடி நடவடிக்கை!உலக மக்கள் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்-அப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 23 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளது.