Tag: WhatsAppBusiness

பயனாளர்களுக்கு அதிர்ச்சி..! இந்த சேவைக்கு இனி கட்டணம்..!

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் மிகவும் பிரபலமாக உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் வெப்-யில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப்பின் பயன்பாடு இதுவரை முற்றிலும் இலவசம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், விரைவில் வாட்ஸ்அப் பிசினஸ்  பயனர்கள் பயன்பாட்டைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் விரைவில் அதன் புதிய அம்சத்தை வெளியிட உள்ளது. இது முழு வணிக சேவையாக இருக்கும். இந்த வணிக சேவை வாட்ஸ்அப் […]

WhatsAppBusiness 3 Min Read
Default Image