வாட்ஸ் ஆப்-ல் அடுத்த வரவுள்ள அப்டேட் இதுதான்!இனி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு வீடியோ அனுப்பினால், அதனை சவுண்ட் இல்லாமல் அனுப்பலாம். அதற்கான பரிசோதனைகளை வாட்ஸ் ஆப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.