Whatsapp web யூசர்களுக்கு இதைவிட நற்செய்தி அமையாது.. விரைவில் வெளியாகவுள்ள புதிய அம்சம்!வாட்ஸ்ஆப் வெப்-ல் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சங்கள் விரைவில் அறிமுகப்படத்தவுள்ளது.