ஸ்டேட்டஸ் போட முடியல...திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!வாட்ஸ்அப் திடீரென முடங்கிய நிலையில் பயனர்கள் X தளத்தில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.