உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 இரும்பு சத்துள்ள உணவுகள் அறியலாம் வாருங்கள்...!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இருந்தால் தான் ஆரோக்கியமாக நோய் இன்றி நம்மால் வாழ முடியும். நாம் இதற்காக செயற்கையான எதையும் நாட வேண்டிய அவசியம் இல்லை.