1.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட விஸ்கி பாட்டில் ஓவியம்!வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் விஸ்கி பாட்டில் ஓவியம் 1.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.