பணம் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதிய சிறுவன்! 20 டாலர் அனுப்பிய கடவுள்!அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தன்னிடம் பணம் இன்றி தவித்து வந்துள்ளான். உடனே அவன் தனக்கு ஒரு 50 டாலர் பணம் தேவைப்படுகிறது என அதனை தந்து உதவ வேண்டும் என