பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – டிரம்ப் ஸ்பீச்!ஆஸி. சிட்னி போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய குடும்பத்திற்கு டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீங்க ஆஸ்திரேலியாவின் ஹீரோ...துணிச்சலாக செயல்பட்ட அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர் !அஹமத், நீங்க ஆஸ்திரேலியாவின் ஹீரோ மற்றவர்களைக் காப்பாற்ற, உங்கள் உயிரைப் பணயம் வைத்திருக்கிறீர்கள் என ஆஸி. பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலி...தைரியமாக எதிர்த்து பலரை காப்பாற்றிய நபர்!சிட்னி தாக்குதல் ஒரு யூத எதிர்ப்பு தாக்குதல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.