யாருடா இந்த பையன்? லக்னோவை மிரட்டி விட்ட டெல்லி ஹீரோ அசுதோஷ் சர்மா!லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி விக்கெட் மட்டுமே கையில் இருந்த நிலையில், அசுதோஷ் சர்மா அபாரமாக சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.