நிதி அமைச்சர் பதவி யாருக்கு.? போட்டிபோடும் இரு கட்சிகள்..!நிதி அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளிடையே கடும் இழுபறி நிலவுகிறது.