ஐ.பி.எல்(IPL )-2018 முதல் போட்டியில் வெல்லப்போவது யார்...? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகிறது.