#T20 World Cup 2022: டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்.! சூப்பர்-12க்கு தகுதி பெறுவது யார்.?டி-20 உலகக்கோப்பை தொடரின் 11ஆவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்.