அதிரடியாக விளையாடி பங்களாதேஷ் அணிக்கு 322 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!
இன்றயை 23வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் பங்களாதேஷ் அணி மோதுகிறது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற்று