சவாலாக அமைந்த தென்னாபிரிக்க வீராங்கனைகள்! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!இன்று நடைபெற்ற மகளிர் டி20 கோப்பையின் 3-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினார்கள்.