WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பையில், இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி எளிதில் வெற்றி பெற்றது.