அன்னையர் தினம் போல் 'மனைவியர் தினம்' – மத்திய இணை அமைச்சர் வேண்டுகோள்!மனைவியர் தினம் கொண்டாட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்.