அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி காலமானார்.!அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.