ஏ.டி.எம்.-இல் தவறவிடும் வைஃபை கார்டுகள் திருடி பணம் கொள்ளை..!ஏ.டி.எம்-இல் தவறவிடும் வைஃபை கார்டுகளை பயன்படுத்தி பல்லாயிரங்களை கொள்ளையடித்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.