ஐயப்ப பக்தர்களுக்கு 'ஹாட் ஸ்பாட்' நியூஸ்.! 48 இடங்களில் இலவச இன்டர்நெட் வசதி.!ஐயப்ப பக்தர்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்குவதற்காக சபரிமலை பகுதியில் 48 இடங்களில் Wifi Hotspot வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.