நயன்தாரா இப்படிபட்ட குணம் கொண்டவர்.. வீடியோ மூலம் ரகசியம் கூறிய காதல் கணவர் விக்கி.!நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.