காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமும் அளித்துள்ளார்.