சத்தீஸ்கரில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..!சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.