அணையாமல் எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ... பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு!லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.